Vaasalgalae Ungal Thaligalai வாசல்களே உங்கள் தலைகளை

வாசல்களே உங்கள் தலைகளை
Unknown
PPT
Lyrics

Lyrics

வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்திடுங்கள் - அநாதி கதவுகளே என்றும் உயர்ந்திடுங்கள் -2 மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார் மகத்துவமான கிரியை செய்வார் -2 1. யார் இந்த மகிமையின் ராஜா அவர் சேனைகளின் கர்த்தரே யார் இந்த மகிமையின் ராஜா அவர் இஸ்ரவேலின் ஜெயபலனே அவரே மகிமையின் ராஜா அவரே சாரோனின் ரோஜா-2 2. யார் இந்த மகிமையின் ராஜா அவர் துதிகளில் வசிப்பவரே யார் இந்த மகிமையின் ராஜா அவர் தடைகளை உடைப்பவரே 3. யார் இந்த மகிமையின் ராஜா அவர் பரம வைத்தியரே யார் இந்த மகிமையின் ராஜா அவர் காயங்களை கட்டுபவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6656
Song ID
vaasalgalae-ungal-thaligalai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open