Vaasalgalai

வாசல்களை திறப்பவரே

Lyrics

வாசல்களை திறப்பவரே என் வாழ்விலே திறப்பவரே நீர் சொன்னால் போதும் நீர் தொட்டால் போதும் என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே 1. பெரிய சமுத்திரம் வந்தால் என்ன? புரண்டு வருகிற யோர்தான் என்ன? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கான வழியை திறந்திடுவீர் 2. அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன? வருடங்கள் பல ஆனால் என்ன? வார்த்தையினாலும் வல்லமையாலும் அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் 3. வெண்கல கதவுகளானால் என்ன? இருப்பு தாழ்பாள்களானால் என்ன? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு முன்பாக திறந்திடுவீர் 4. வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர் வாசல்களை திறப்பவரே என் வாழ்விலே திறப்பவரே நீர் சொன்னால் போதும் நீர் தொட்டால் போதும் என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே 1. பெரிய சமுத்திரம் வந்தால் என்ன? புரண்டு வருகிற யோர்தான் என்ன? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கான வழியை திறந்திடுவீர் 2. அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன? வருடங்கள் பல ஆனால் என்ன? வார்த்தையினாலும் வல்லமையாலும் அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் 3. வெண்கல கதவுகளானால் என்ன? இருப்பு தாழ்பாள்களானால் என்ன? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு முன்பாக திறந்திடுவீர் 4. வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர் Vaasalgalai lyrics songs,Vaasalgalai lyrics, Vaasalgalai Lyrics Song Chords PPT - வாசல்களை திறப்பவரே,Davidsam Joyson Vaasalgalai Thirappavare En Vaazhvile Thirappavare Neer Sonnaal Podhum Neer Thottaal Podhum En Vaazhvil Thirandhidume – Yesuvae Periya Samuththiram Vandhaal Enna? Purandu Varugira Yordhaan Enna? Vaarththaiyinaalum Vallamaiyinaalum Enakkaana Vazhiyai Thirandhiduveer Adaipatta Karppamaanaal Enna? Varudangal Pala Aanaal Enna? Vaarththaiyinaalum Vallamaiyinaalum Arputham En Vaazhvil Seydhiduveer Vengala Kathavugalaanaal Enna? Irumbu Thaazhpaalgalanaal Enna? Vaarththaiyinaalum Vallamaiyinaalum Enakku Munbaaga Thirandhiduveer Vaakkai Thandhavar Neer Maaravillaiye Sonna Vaarththaiyai Maatravillaiye Vaarththaiyinaalum Vallamaiyinaalum Enakku Uraiththadhai Niraivetriduveer Vaasalgalai Thirappavare En Vaazhvile Thirappavare Neer Sonnaal Podhum Neer Thottaal Podhum En Vaazhvil Thirandhidume – Yesuvae Periya Samuththiram Vandhaal Enna? Purandu Varugira Yordhaan Enna? Vaarththaiyinaalum Vallamaiyinaalum Enakkaana Vazhiyai Thirandhiduveer Adaipatta Karppamaanaal Enna? Varudangal Pala Aanaal Enna? Vaarththaiyinaalum Vallamaiyinaalum Arputham En Vaazhvil Seydhiduveer Vengala Kathavugalaanaal Enna? Irumbu Thaazhpaalgalanaal Enna? Vaarththaiyinaalum Vallamaiyinaalum Enakku Munbaaga Thirandhiduveer Vaakkai Thandhavar Neer Maaravillaiye Sonna Vaarththaiyai Maatravillaiye Vaarththaiyinaalum Vallamaiyinaalum Enakku Uraiththadhai Niraivetriduveer வாசல்களை திறப்பவரே என் வாழ்விலே திறப்பவரே Vaasalkalai Thirappavare En Vaazhvile Thirappavare நீர் சொன்னால் போதும் நீர் தொட்டால் போதும் Neer Sonnaal Podhum Neer Thottaal Podhum என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே En Vaazhvil Thirandhidume – Yesuve பெரிய சமுத்திரம் வந்தால் என்ன? புரண்டு வருகிற யோர்தான் என்ன? Periya Samuthiram Vandhaal Enna? Purandu Varugira Yordhaan Enna? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கான வழியை திறந்திடுவீர் Vaarthaiyinaalum Vallamaiyaalum Enakkaana Vazhiyai Thirandhiduveer அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன? வருடங்கள் பல ஆனால் என்ன? Adaipatta Karppamaanaal Enna? Varudangal Pala Aanaal Enna? வார்த்தையினாலும் வல்லமையாலும் அற்புதம் En Vaazhvil Seidhiduveer Vaarthaiyinaalum Vallamaiyaalum Arpudham En Vaazhvil Seidhiduveer வெண்கல கதவுகளானால் என்ன? இருப்பு தாழ்பாள்களானால் என்ன? Venkala Kathavugalaanaal Enna? Iruppu Thaazhpaalgalaanaal Enna? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு முன்பாக திறந்திடுவீர் Vaarthaiyinaalum Vallamaiyaalum Enakku Munbaaga Thirandhiduveer வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே Vaakkai Thandhavar Neer Maaravillaiye Sonna Vaarthaiyai Maatravillaiye வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர் Vaarthaiyinaalum Vallamaiyaalum Enakku Uraiththathai Niraivetruveer வாசல்களை திறப்பவரே என் வாழ்விலே திறப்பவரே Vaasalkalai Thirappavare En Vaazhvile Thirappavare நீர் சொன்னால் போதும் நீர் தொட்டால் போதும் Neer Sonnaal Podhum Neer Thottaal Podhum என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே En Vaazhvil Thirandhidume – Yesuve பெரிய சமுத்திரம் வந்தால் என்ன? புரண்டு வருகிற யோர்தான் என்ன? Periya Samuthiram Vandhaal Enna? Purandu Varugira Yordhaan Enna? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கான வழியை திறந்திடுவீர் Vaarthaiyinaalum Vallamaiyaalum Enakkaana Vazhiyai Thirandhiduveer அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன? வருடங்கள் பல ஆனால் என்ன? Adaipatta Karppamaanaal Enna? Varudangal Pala Aanaal Enna? வார்த்தையினாலும் வல்லமையாலும் அற்புதம் En Vaazhvil Seidhiduveer Vaarthaiyinaalum Vallamaiyaalum Arpudham En Vaazhvil Seidhiduveer வெண்கல கதவுகளானால் என்ன? இருப்பு தாழ்பாள்களானால் என்ன? Venkala Kathavugalaanaal Enna? Iruppu Thaazhpaalgalaanaal Enna? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு முன்பாக திறந்திடுவீர் Vaarthaiyinaalum Vallamaiyaalum Enakku Munbaaga Thirandhiduveer வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே Vaakkai Thandhavar Neer Maaravillaiye Sonna Vaarthaiyai Maatravillaiye வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர் Vaarthaiyinaalum Vallamaiyaalum Enakku Uraiththathai Niraivetruveer வாசல்களை திறப்பவரே என் வாழ்விலே திறப்பவரே You are the One who opens doors, You open doors in my life. நீர் சொன்னால் போதும் நீர் தொட்டால் போதும் Your word is enough, Your touch is enough. என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே Jesus, every door will open in my life. பெரிய சமுத்திரம் வந்தால் என்ன? புரண்டு வருகிற யோர்தான் என்ன? What if a great sea stands before me? What if the Jordan overflows? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கான வழியை திறந்திடுவீர் By Your word and by Your power, You will open a way for me. அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன? வருடங்கள் பல ஆனால் என்ன? What if the womb is barren? What if many years have passed? வார்த்தையினாலும் வல்லமையாலும் அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் By Your word and by Your power, You will perform miracles in my life. வெண்கல கதவுகளானால் என்ன? இருப்பு தாழ்பாள்களானால் என்ன? What if they are bronze doors? What if they are iron bars? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு முன்பாக திறந்திடுவீர் By Your word and by Your power, You will open them before me. வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே You who gave the promise never change, You never change what You have spoken. வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர் By Your word and by Your power, You will fulfill what You promised me. வாசல்களை திறப்பவரே என் வாழ்விலே திறப்பவரே You are the One who opens doors, You open doors in my life. நீர் சொன்னால் போதும் நீர் தொட்டால் போதும் Your word is enough, Your touch is enough. என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே Jesus, every door will open in my life. பெரிய சமுத்திரம் வந்தால் என்ன? புரண்டு வருகிற யோர்தான் என்ன? What if a great sea stands before me? What if the Jordan overflows? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கான வழியை திறந்திடுவீர் By Your word and by Your power, You will open a way for me. அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன? வருடங்கள் பல ஆனால் என்ன? What if the womb is barren? What if many years have passed? வார்த்தையினாலும் வல்லமையாலும் அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் By Your word and by Your power, You will perform miracles in my life. வெண்கல கதவுகளானால் என்ன? இருப்பு தாழ்பாள்களானால் என்ன? What if they are bronze doors? What if they are iron bars? வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு முன்பாக திறந்திடுவீர் By Your word and by Your power, You will open them before me. வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே You who gave the promise never change, You never change what You have spoken. வார்த்தையினாலும் வல்லமையாலும் எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர் By Your word and by Your power, You will fulfill what You promised me.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
vaasalgalai-lyrics-song-chords-ppt
Views
4
Downloads
3
Source
Open