Vaazhnalellam Ennai Nadathuveer வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
Unknown
Lyrics
Lyrics
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2
1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்
உம் நேசம் மதுரமாக மாற்றும்-2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2
2.தேவைகள் அதிகம் இருந்தாலும்
அன்றன்று உம் அன்பு தாங்கும்-2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2
Details
- Numeric ID
- 3865
- Song ID
- vaazhnalellam-ennai-nadathuveer-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0