Vaazhthi Pugalnthiduven Vaanavar வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்

வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்
Unknown
Lyrics

Lyrics

வாழ்த்திப் புகழ்ந்திடுவேன் வானவர் இயேசுவையே வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் வானவர் தூதருடன் -மானிடரெல்லாம் முழங்கால் மடக்கி மன்னவன் சன்னதியில் 1. கர்த்தர் தாழ்வினின்றென்னை தூக்கியெடுத்து பாவியென்னை நேசித்தார் - கர்த்தர் பாவங்கள் சாபங்கள் தீர்த்திடுவாராய் கஷ்டங்களும் சகித்தார் - எந்தன் 2.அவர் சன்னதி சேர்ந்திடும் சுத்தருடன் தானும் சுகந்த வாசனையாய் மேலாருடனே வந்திடும் இயேசு ராஜனை சேர்ந்திடுவோம் - ஓர் நாள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1766
Song ID
vaazhthi-pugalnthiduven-vaanavar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0