Vaazhvadhu umakkaaga vaazhvadhu umakkaaga

வாழ்வது உமக்காய் வாழ்வது உமக்காய்
Unknown
Lyrics

Lyrics

வாழ்வது உமக்காக வாழ்வது உமக்காக வாழ்கின்ற வாழ்க்கை ஒரு முறை தான் உலகத்திற்காக வாழ்ந்தது போதும் இயேசுவுக்காய் வாழணுமே இயேசுவுக்காய் வாழணுமே உலகத்தை வெறுத்தேன் உலகத்தை மறந்தேன் இயேசுவை நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன் எனக்கென்று எந்த ஆசையும் இல்லை இயேசுவின் அன்பை சொல்லணும் இயேசுவின் அன்பை சொல்லணும் கண்ணீரை மாற்றுவார் கவலைகள் மாற்றுவார் நிம்மதி காத்திடுவார் நிம்மதி காத்திடுவார் அன்புக்காய் ஏங்கி அலைகின்ற உள்ளமே இயேசுவின் அன்பு போதுமே இயேசுவின் அன்பு போதுமே சந்தோஷம் தருவார் சமாதானம் தருவார் செழிப்பாய் மாற்றிடுவார் செழிப்பாய் மாற்றிடுவார் வாழ்வது உமக்காக வாழ்வது உமக்காக வாழ்கின்ற வாழ்க்கை ஒரு முறை தான் உலகத்திற்காக வாழ்ந்தது போதும் இயேசுவுக்காய் வாழணுமே இயேசுவுக்காய் வாழணுமே உலகத்தை வெறுத்தேன் உலகத்தை மறந்தேன் இயேசுவை நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன் எனக்கென்று எந்த ஆசையும் இல்லை இயேசுவின் அன்பை சொல்லணும் இயேசுவின் அன்பை சொல்லணும் கண்ணீரை மாற்றுவார் கவலைகள் மாற்றுவார் நிம்மதி காத்திடுவார் நிம்மதி காத்திடுவார் அன்புக்காய் ஏங்கி அலைகின்ற உள்ளமே இயேசுவின் அன்பு போதுமே இயேசுவின் அன்பு போதுமே சந்தோஷம் தருவார் சமாதானம் தருவார் செழிப்பாய் மாற்றிடுவார் செழிப்பாய் மாற்றிடுவார் Vaazhvadhu umakkaaga vaazhvadhu umakkaaga Lyrics Song,Vaazhvadhu umakkaaga vaazhvadhu umakkaaga Song lyrics,Vaazhvadhu umakkaaga vaazhvadhu umakkaaga Lyrics Song Chords PPT - வாழ்வது உமக்காய் வாழ்வது உமக்காய் Vaazhvadhu umakkaaga vaazhvadhu umakkaaga Vaazhginra vaazhkkai oru murai thaan Ulagaththirkaaga vaazhnthadhu pothum Yesuvukkaai vaazhanume Yesuvukkaai vaazhanume Ulagaththai veruththen ulagaththai marandhen Yesuvai nesikkiren Yesuvai nesikkiren Enakkenru entha aasaiyum illai Yesuvin anbai sollanum Yesuvin anbai sollanum Kanneerai maatruvaar kavalaihal maatruvaar Nimmadhi kaaththiduvaar Nimmadhi kaaththiduvaar Anbukkaai yaengi alaiginra ullame Yesuvin anbu pothume Yesuvin anbu pothume Santhosham tharuvaar samaadhaanam tharuvaar Sezhippaai maatrriduvaar Sezhippaai maatrriduvaar Vaazhvadhu umakkaaga vaazhvadhu umakkaaga Vaazhginra vaazhkkai oru murai thaan Ulagaththirkaaga vaazhnthadhu pothum Yesuvukkaai vaazhanume Yesuvukkaai vaazhanume Ulagaththai veruththen ulagaththai marandhen Yesuvai nesikkiren Yesuvai nesikkiren Enakkenru entha aasaiyum illai Yesuvin anbai sollanum Yesuvin anbai sollanum Kanneerai maatruvaar kavalaihal maatruvaar Nimmadhi kaaththiduvaar Nimmadhi kaaththiduvaar Anbukkaai yaengi alaiginra ullame Yesuvin anbu pothume Yesuvin anbu pothume Santhosham tharuvaar samaadhaanam tharuvaar Sezhippaai maatrriduvaar Sezhippaai maatrriduvaar true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
vaazhvadhu-umakkaaga-vaazhvadhu-umakkaaga-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open