Vaazhvin Oliye Vazhikattum வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே

வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே
Unknown
PPT
Lyrics

Lyrics

வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே ஒவ்வொரு நாளும் காப்பவரே வழியும் சத்தியமும் ஜீவனுமானவரே வாழ்நாள் முழுதும் ஆராதிப்பேன் ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா தாவீதின் மைந்தனுக்கு சரணம் ஐயா -2 1. வானில் பறக்கும் பறவைகளெல்லாம் விதைப்பதும் இல்லை-வண்ண மலர்கள் உடைகளுக்காக நூற்பதும் இல்லை அவைகளை பிழைப்பூட்டும் தேவன் நீரே என்னை அருமையாய் நடத்திடும் யேகோவாயீரே -2 2. வானங்கள் உமது மகிமையை கூறும் உந்தன் புகழ் பாடும் வல்லமை நிறைந்த உம் திரு வசனம் கண்களை தெளிவாக்கும் இயேசுவே மெய்யான திராட்ச செடி நல்ல கனிகள் தந்திட அவரே வழி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6685
Song ID
vaazhvin-oliye-vazhikattum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open