Vaginaal Solnathai Karathinaal வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார்

வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார்

Lyrics

வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார் வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிச்சயமாய் நிறைவேற்றுவார் இஸ்ரவேலின் தேவனுக்கு ஸ்தோத்திரங்கள் துதி செலுத்துவோம் யாக்கோபின் தேவனுக்கு ஆராதனை செலுத்துவோம் எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவது இல்லையே அவன் நம்பிக்கை ஒருநாளும் கெட்டுப்போவது இல்லையே மரண வாசல்கள் என்னை ஒருபோதும் மேற்க்கொள்ளாதே பாதாள வாசல்கள் ஒருபோதும் ஜெயம்கொள்ளாதே அப்பா பிதாவே என்று உம்மை கூப்பிடுகின்றோம் ராஜாதி ராஜாவே உம நாமம் உயர்த்துகிறோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2670
Song ID
vaginaal-solnathai-karathinaal-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
2
Source
Open