Vaaikkaalgal Orathile வாய்க்கால்கள் ஓரத்திலே

வாய்க்கால்கள் ஓரத்திலே

Lyrics

வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – 2 1. செய்வதெல்லாம் வாய்க்கும் வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2 பசுமை எப்போதுமே தப்பாமல் கனி கொடுப்பேன் – 2 எப்போதும் பசுமை தப்பாமல் கனிகள் – 2 2. கர்த்தரின் திரு வேதத்தில் இன்பம் தினம் காண்பேன் – 2 இரவு பகல் எப்போதும் (நான்) தியானம் செய்திடுவேன் – 2 3. நீதிமான் செல்லும் வழிகள் கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2 துன்மார்க்கர் பாதையெல்லாம் அழிவில் தான் முடியும் – 2 4. துன்மார்க்கர் ஆலோசனை கேளாமல் வாழ்ந்திருப்பான் – 2 பொல்லாரின் சொற்கள்படி நடவாமல் தினம் வாழ்வேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6764
Song ID
vaikkaalgal-orathilae
Views
0
Downloads
0