Vakku Panninavar Maridar Song

வாக்குப் பண்ணினவர் மாறிடார்

Lyrics

வாக்குப் பண்ணினவர் மாறிடார் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் சோர்ந்து போகாதே – நீ சோர்ந்து போகாதே உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் அவர் மனிதனல்லவே பொய் சொல்வதில்லையே அவர் உண்மையுள்ளவர் வாக்கு மறப்பதில்லையே வாக்குத் தந்தவர் சிறந்தவர் சிறந்ததைத் தருபவர் ஏமாற்றங்கள் இல்லையே காலங்கள் கடந்ததோ தாமதம் ஆனதோ வாக்குத் தத்தங்கள் – உன் வாழ்வினில் தொலைந்ததோ வாக்குத் தந்தவர் சிறந்தவர் சிறந்ததைத் தருபவர் ஏமாற்றங்கள் இல்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6491
Song ID
vakku-panninavar-maridar
Views
1
Downloads
1