Vakkuthatham Seithavar Unmaiyullavar வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்

வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர் வாக்குத்தத்தம் செய்தவர் வல்லமையுள்ளவர் வாக்குத்தத்தம் செய்தவர் மாறாதவர் கொடுத்த வாக்கை இயேசு நிறைவேற்றுவர் (2) 1. மலைகள் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாதென்றார் (2) என் கிருபை உனக்கு போதுமென்றார் நித்தம் புது கிருபையால் நடத்திடுவார் (2) 2. நல்ல போராட்டத்தை போராடு விசுவாசத்தை காத்துகொண்டு ஓட்டத்தை ஓடு (2) நீதியின் கிரீடம் உனக்கு உண்டு நீதியுள்ள கர்த்தர் அதை உனக்கு தருவார் (2) 3. உலகத்திலே உனக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள் என்று சொன்னாரே (2) ஜெயம் எடுத்த தேவன் நமக்கு உண்டு ஜெயம் தந்து உன்னை நடத்திடுவார் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6646
Song ID
vakkuthatham-seithavar-unmaiyullavar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open