Vakkuthattam Sonna Karthare வாக்குத்தத்தம் சொன்ன கர்த்தரே

வாக்குத்தத்தம் சொன்ன கர்த்தரே
Unknown
PPT
Lyrics

Lyrics

வாக்குத்தத்தம் சொன்ன கர்த்தரே உம் வாக்கிலே கலப்படம் இல்லை-2 1. ஆண்டுகள் கடந்து போனாலும் உம் வாக்கிலே மாற்றமில்லையே சொன்னதை செய்து முடிப்பவர் நான் விசுவாசித்து உரிமையாக்குவேன் 2. தாய்க்கு அன்பு வற்றிபோனாலும் தனது பிள்ளையை அவர் மறந்தாலும் உந்தன் அன்பில் மாற்றம் இல்லையே எந்தன் வாழ்வில் கலக்கம் இல்லையே வாலாக்காமல் தலையாக்குவார் உன்னை 'கீழாக்காமல் மேலாக்குவார் கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய் நீ சகலத்திலும் ஆசி பெறுவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6649
Song ID
vakkuthattam-sonna-karthare-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open