Valaigal Kizhiyathakka Padauvgal வலைகள் கிழியத்தக்க படவுகள்

வலைகள் கிழியத்தக்க படவுகள்

Lyrics

வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் இயேசுதான் இரட்சகர் இயேசுதான் உலகின் மீட்பர் நம் தேசம் அறியனுமே நாவுகள் சொல்லனுமே இயேசுதான் இரட்சகர் என்று ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய் நிழல் பட்டால் அதிசயமும் ஆடைத்தொட்டால் உடல் சுகமும் அன்றாடம் நடந்திடுமே சபையிலே ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுரு போல் அறிக்கை செய்வோம் மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல என்று நாம் முழங்கிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1478
Song ID
valaigal-kizhiyathakka-songs-lyrics-chords-ppt-jebathotta-jeyageethangal-vol-40
Views
7
Downloads
0
Source
Open