Valakkamal Ennai Thalayakkineer வாலாக்காமல் என்னை

வாலாக்காமல் என்னை

Lyrics

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க தந்தீங்க ராஜ வஸ்திரம் அத ஒருத்தனும் நெருங்க . முடியல அடிம என்ன அதிபதியா மாத்திப்புட்டீங்க மோசேயே போல கொலைகாரன் என்று தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க வந்தீங்க முட்செடியினில் என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2307
Song ID
valakkamal-ennai-thalayakkineer
Views
9
Downloads
1