Valakkaram Yedhiriyai Azhikkumae பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே

பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே

Lyrics

பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே துதிகளிலே நீர் பயப்படத்தக்கவரே யுத்தத்திலே வெற்றியை தருபவரே அற்புதங்கள் எப்போதும் செய்பவரே உம் வலக்கரம் எதிரியை அழிக்குமே உம் மகத்துவம் நிர்மூலமாக்குமே 1. நாசியின் ஸ்வாசத்தினாலே ஜலம் குவிந்து நின்றது வார்த்தையின் வல்லமையாலே கடல் இரண்டா பிளந்தது 2. உருவின பட்டையத்தோடு எனக்கு முன் நீர் செல்வதால் பகைஞர் தங்களுக்குள்ளேயே வெட்டுண்டு மடிந்து விழுந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2420
Song ID
valakkaram-song-lyrics
Views
9
Downloads
6
Source
Open