Valibanae Yesuvai வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய்

வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய்
Unknown
Lyrics

Lyrics

வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய் வாலிபனே தேவனை தேடினால் ஜெயம் பெறுவாய் நம்பிவா இயேசுவை - 4 ஆராதிப்போம்.. ஓ ஆர்பரிப்போம்.. ஓ வாழ்த்திடுவோம்.. ஓ அவரை வனங்கிடுவோம் என்றும் என்றும் ஜெயம் தந்த தேவன் - 2 ஜீவன் தந்த தேவன் - 2 பெலன் தந்த தேவன் - 2 வெற்றி தந்த தேவன் - 2 1 - பயப்படாதே கலங்கிடாதே அற்புதர் தேவன் அவர் உயர்த்திடுவார் நடத்திடுவார் ஏகோவா தேவன் அவர் இயேசு என்றும் என்றும் நல்லவரே அவர் நன்மைகள் என்றும் செய்பவரே அவரைப் போற்றி போற்றி போற்றி பாடு அவரைத் துதித்து துதித்து துதித்துப் பாடு ஆராதிப்போம்.. ஓ Bayapadathae Kalangidathae Arputhar Dhevan Avar Uyarthiduvaar Nadathiduvaar Yehovah Dhevan Avar Yesu Yendrum Yendrum Nallavarae Avar Namaigal Yendrum Seibavarae Avarai Pootri Pottri Pottri Padu Avarai Thuthithu Thuthithu Thuthithu Paadu Aarathipoom..Oo 2 - நேரத்தையும் காலத்தையும் வீனாக்காதே வீனாக்காதே நேரத்தையோ காலத்தையோ வீனாக்காதே வினாக்காதே வேதத்தையும் வசனத்தையும் வீனாக்காதே வீனாக்காதே வேதத்தையும் வசனத்தையும் வீனாக்காதே வீனாக்காதே அவரைப் போற்றி போற்றி போற்றி பாடு அவரைத் துதித்து துதித்து துதித்துப் பாடு ஆராதிப்போம்.. ஓ 3 - Disco டெக்கோ Night Lifeக்கோ விலைப் போகாதே விலைப் போகாதே - 2 திறந்திடுவாய் மனம் திறந்திடுவாய் பாவத்தை நீ விட்டு விலகு - 2 அவரைப் போற்றி போற்றி போற்றி பாடு அவரைத் துதித்து துதித்து துதித்துப் பாடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1269
Song ID
valibanae-yesuvai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0