Valibane Unthan Ilamayil வாலிபனே உந்தன் இளமையில்

வாலிபனே உந்தன் இளமையில்
Unknown
PPT
Lyrics

Lyrics

வாலிபனே உந்தன் இளமையில் வல்லவராம் சிருஷ்டிகரை நினைத்திடு தீங்கு நாட்கள் வருவதற்கு முன்னமே எதையும் பிரியமில்லை என்று ன்னமே சூரியன் சந்திரன் இருண்டுபோம் வாணில் விண்மீன் ஒளியும் மங்கும் முன்னே வாலிபனே மனம்திரும்பி வாழ்ந்திடு நீயும் இரட்சிப்பின் வழிதனிலே நடந்திடு மழைக்கு பின்னே மேகங்களும் திரும்ப வருவதற்கு முன்னமே காவலாளிகள் தள்ளாடியே பெலவான்கள் கூனி போகுமுன்னே எந்திரம் அரைக்கிறவர் ஓய்ந்துபோய் மேலும் பலகணி வழியாய் பார்க்கிறவர் இருண்டுபோய் ஊற்றருகே சாலுடைந்து போகுமுன்னே எந்திர சத்தம் தாழ்ந்து போகும் முன்னமே வாசல் கதவுகள் அடைபடும் முன்னமே 2. குருவி அதன் சத்தத்துக்கு பயந்து எழுந்திருக்கும் முன்னமே கீத வாத்திய கன்னிகள் அடங்கி போவதற்கு முன்னமே - போகும் வழியிலே பயங்கள் தோன்றும் முன்னமே வாதுமை மரம் பூக்கும் முன்னமே சின்ன வெட்டுக்கிளி பாரமாகும் முன்னமே 3. பசித்தீவனம் அற்றுப்போகுமே மனுஷன் நித்திய வீட்டில் சேருமுன்னே துக்கம் கொண்டாடும் மனிதர்களும் வீதியில் திரிவதற்கு முன்னமே வெள்ளிக்கயிறு கட்டு விட்டு போகு முன்னே அங்கே பொற்கின்னி நசுங்கி போகு முன்னே ஊற்றண்டை சால் உடைந்து போகும் முன்னே அங்கே துரவண்டை உருளை நொறுங்கு முன்னே 4. மண்ணானது முன்னிருந்த பூமிக்கு திரும்பி போகும் முன்னே - ஆவியானது தேவனிடமாய் மறுபடியும் போவதற்கு முன்னமே கடவுளுக்கு பயந்து நீயும் வாழ்ந்திடு தேவ கற்பனையை கைகொண்டு நடந்திடு நன்மையோ தீமையோ நியாயமதில் ஒரு நாள் தேவன் தாமே கொண்டு வந்து நிறுத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6671
Song ID
valibane-unthan-ilamayil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open