Valibane Valibane Un வாலிபனே வாலிபனே

வாலிபனே வாலிபனே
Unknown
PPT
Lyrics

Lyrics

வாலிபனே ... வாலிபனே உன் தேவனைத் தேடு மகனே அவர் தேடி வந்த நேரத்திலே ஓடி வந்து சேர்ந்திடுவாய் கிருபை காலம் முடியும் முன்னே 1. சின்னத்திரை வெள்ளித்திரை கம்ப்யூட்டர் இண்டர்நெட் பின்னாலே போய்விடாதே உன்னை ஆசை காட்டி மோசம் போக்கும் கட்டிப் போட்டு உயிரை வாங்கும் வாழ்க்கையை நீ இழந்து விடாதே 2.மாயையான உலகமிது உன்னை மயக்கும் நேரத்திலே சாய்ந்து போய்விடாதே பொய்யான அன்பதையே மெய்யென்று நம்பி நீயும் தேடி ஓடி மோசம் போகாதே 3. உனக்காக சிலுவையிலே மரித்து உயிர்த்த இயேசுவையே உறுதியாக நீயும் பற்றிக்கொள் வேதம் அதை வாசித்து நீ தியானித்துமே ஜெபித்து வந்தால் நித்திய ஜீவன் சொந்தமாகுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6672
Song ID
valibane-valibane-un-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open