Valibane Valibane Yesu Unnai வாலிபனே வாலிபனே

வாலிபனே வாலிபனே
Unknown
PPT
Lyrics

Lyrics

வாலிபனே வாலிபனே இயேசு உன்னை காண்கின்றார் உன் கண்ணீர் துடைக்கின்றார் உனக்கு விடுதலை தருகின்றார் (2) கு விடு இந்த பாவ உலகத்திலே நீ வாழ்வது கடினமே உன் பெலத்தால் முடியாதே என் தேவனால் கூடுமே (2) இடுக்கமான பாதையில் நீ செல்கின்றாயோ வாழ்க்கை வெறுக்கின்றதோ வேதனை நெறுக்குகின்றதோ நம்பினோர் கைவிட்டு சென்றார்களோ தனித்து நிற்கின்றாயோ தினமும் அழுகின்றாயோ உன் கண்ணீரையே இயேசு துடைத்திடுவார் உன்னை சந்தோஷத்தாலே நிரப்பிடுவார் (2) – வாலிபனே உன் சரீர வேதனையாலே துடிக்கின்றதோ மரணம் முடிவென்று நீயும் எண்ணுகிறாயோ உன் வாழ்வில் அதிகமாக கவலை தானோ வாழ்வில் நிம்மதி இன்றி தவிக்கும் வாலிபன் நீயோ உனக்கு நிம்மதி கிடைக்கும் நாம் இயேசுவிடம் உன் வாழ்வு செழிக்கும் அவரண்டை வந்தால் (2)-வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை – 3 உன் சிருஷ்டிகரை நினை உன் சிருஷ்டிகரை நினை – 3 உன் சிருஷ்டிகரை நினை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6058
Song ID
valibane-valibane-yesu-unnai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open