Nee Ezhanthuponayo வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
Unknown
Lyrics

Lyrics

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ நீ தோற்று போனாயோ கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ உன் மனதில் நீ திடன் கொண்டிரு நம்மை சுற்றிலும் நெருக்கம் வந்தாலும் ஒடுங்கி போவதில்லை கலக்கம் நாம் அடைந்தாலும் மனம் உடைவதில்லை (2) எல்லாவற்றிலும் இனி மேலும் என் இயேசு போதுமே எல்லாருக்கும் என் இயேசு போதுமே எந்நேரத்திலும் இப்போதும் எக்காலத்திலும் என் இயேசு போதுமே தனியாய் நீ புலம்புகின்றாயோ நீ அழுகின்றாயோ வேதனை துரத்திடுதோ உன் மனதில் நீ திடன் கொண்டிர துன்பம் நம்மை சூழ்ந்தாலும் கை விட படுவதில்லை கீழே நம்மை தள்ளினாலும் மடிந்து போவதில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4336
Song ID
valkaiyil-nee-ezhanthuponayo-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0