Lyrics
வல்ல ஆவியே வாரும் ஆவியே
வல்லமையால் நிரப்பிடுமே
வல்ல ஆவியே வாரும் ஆவியே
வந்தோர்க்கு வாழ்வு கொடுத்திடுமே
1. பெந்தெகொஸ்தே நாளின் இரவினிலே
அக்கினியாக இறங்கினீரே
பெலவீனரான யாவரையும்
பெலவானாக மாற்றிடுமே
2. மாம்சத்தின் கிரியைகள் மறைந்திடவே
மகிமையின் சாயல் தரித்திடவே
மறுரூபமாக பறந்திடவே
மணவாளனோடு சேர்ந்திடவே
3. உந்தன் ஆவிக்கு காத்திருக்கும்
உம் அடியார்க்கு ஊற்றிடுமே
ஒன்பதையும் உம் வரங்கள்
உம் அடியார்க்கு ஈந்திடுமே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6633
- Song ID
- valla-aaviyae-vaarum-aaviyae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0