Valla Devan Nam Devan Vallama வல்ல தேவன் நம் தேவன்

வல்ல தேவன் நம் தேவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

வல்ல தேவன் நம் தேவன் வல்லமையால் நிரப்பிடுவார் காக்கும் தேவன் நம் தேவன் தம் கரங்களில் நம்மை பிடித்திடுவார் சத்திய பரனும் அவரே நித்திய சுதனும் அவரே பரிசுத்த ஆவியும் அவரே பரிசுத்த தேவனும் அவரே 1.நீதியின் கால்களை தள்ளாட விடமாட்டார் நீதியின் பாதையில் நடத்திடுவார் (2) துன்பம் நம்மை சூழ்ந்த போதும் நமது துயரத்தை நீக்கிடுவார் (2) 2. ஆகாரின் கண்ணீரைத் துடைத்த நேசர் நமது கண்ணீரைத் துடைத்திடுவார் (2) அன்னாளின் கண்ணீரை துடைத்த கர்த்தர் அரவணைத்து நம்மைக் காத்திடுவார் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6637
Song ID
valla-devan-nam-devan-vallama-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open