Valla Thaevanai Inte வல்ல தேவனை இன்றே

வல்ல தேவனை இன்றே
Unknown
Lyrics

Lyrics

வல்ல தேவனை இன்றே துதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம் மாறாத இ இயேசுவின் கிருபையில் என்றும் வளர்ந்திடுவோம் 1. பாவங்களில் உழன்றிருந்த நம்மை இயேசு உய்த்திடவே கிருபையின் விடுதலை அளித்துமே அன்பு செய்தார் 2. பூரணமாய் செயல் தனிலே வளர்ந்து நாமே கிரியை செய்ய கிருபையில் பெருகிட அருள் தனை தந்திடுவார் 3. போதனையை பகுத்தறிந்து வேதத்தை நாமே அறிந்திடுவோம் கிருபையில் ஸ்திரப்பட்டு என்றுமாய் தாங்கிடுவார் 4. துன்பங்களோ சோதனையோ சூழ்ந்திடினும் சோர்ந்திடாமல் கிருபையே போதுமே சொந்தமாய் தாங்கிடுவார் 5. நிர்மூலமாய் அழிந்திடாமல் நிலைத்துமே கனி தரவே கிருபையே தாங்குதே என்றுமாய் அரவணைப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1810
Song ID
valla-thaevanai-inte-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0