Vallamai Niraintha Seetarkalae வல்லமை நிறைந்த சீடர்களே

வல்லமை நிறைந்த சீடர்களே
Unknown
PPT
Lyrics

Lyrics

வல்லமை நிறைந்த சீடர்களே வல்லமை நிறைந்த சீடர்களே 1. வல்லமை நிறைந்த சீடர்களே - திரு வாக்கை உரைத்திட கூடுங்களேன் உலகினைக் கலக்கும் ஊழியரே - நீங்கள் உள்ளத்தில் அனல் கொண்டு வாழுங்களேன் பரனாவி வரம் பெற்ற நிருபங்களே எனக்குச் சாட்சிகள் நீங்களே 2. இயேசு இராஜாவின் சேனையரே - நீங்கள் தீவிர திருப்பணி செய்திடுங்கள் முடிவின் காலத்து நோவாக்களே பரலோகத்தை ஜனத்தால் நிரப்பிடுங்கள் தீவட்டியோடே புறப்படுங்கள் எங்கும் இயேசுவை முழங்கிடுங்கள் 3. பாரெங்கும் நற்செய்தி தூது சென்றே - உங்கள் பாவம் தொலைந்ததென்று கூறுங்களேன் சபைதனை ஊரெங்கும் எழுப்பிடுங்கள் பரிப10ரண வாழ்வுக்கு வழி சொல்லுங்கள் மகிமையின் தேவனில் களி கூருங்கள் மகிழ்ந்தே அவர் பின் செல்லுங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6111
Song ID
vallamai-niraintha-seetarkalae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open