Vallamai Vallamai Aaviye வல்லமை வல்லமை ஆவியே

வல்லமை வல்லமை ஆவியே

Lyrics

வல்லமை வல்லமை ஆவியே என்னை அனலாக்கிடும் வல்லமை வல்லமை ஆவியே என்னை அபிஷேகியும் சாத்தானின் கோட்டையை முறியடிக்க வல்லமை தாருமே தேவனின் ராஜ்யம் எழும்பிக் கட்ட வல்லமை தாருமே ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பிடும் கனிகளை கொடுத்து சாட்சியாய் வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1075
Song ID
vallamai-vallamai-aaviye
Views
14
Downloads
3
Source
Open