Vallamaiyai Thanthidum Aaviyanavare வல்லமையே தந்திடும் ஆவியானவரே
வல்லமையே தந்திடும் ஆவியானவரே
Unknown
Lyrics
Lyrics
வல்லமையே தந்திடும் ஆவியானவரே
வரங்களை கொடுத்திடும் ஆவியானவரே – 2
பரிசுத்த ஆவியை இப்போ ஊற்றுமே
பரலோக ஆவியை இங்கே ஊற்றுமே – 2
1. புதிய தரிசனம் புதிய சிந்தனை
புதிய ஆசைகள் இப்போ வேண்டுமே – 2
2. புதிய அபிஷேகம் புதிய வல்லமை
புதிய பாஷைகள் இப்போ வேண்டுமே – 2
3. புதிய நோக்கங்கள் புதிய தாகங்கள்
புதிய கிருபைகள் இப்போ வேண்டுமே – 2
4. புதிய ஜீவியம் புதிய ஊழியம்
புதிய சந்தோஷம் இப்போ வேண்டுமே – 2
Details
- Numeric ID
- 3890
- Song ID
- vallamaiyai-thanthidum-aaviyanavare-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0