Lyrics
வல்லமையின் நேரமிது
எழுப்புதல் காலமிது
எழும்பிடுவோம் (2) சென்றிடுவோம்
1.கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
தேசமெங்கும் நான் சென்றிடுவோம்
அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
அவரின் அன்பில் நாம்
செயல்படுவோம் - என்றும்
2. யுத்தங்கள் பஞ்சங்கள் பெருகிடுதே
அடையாளங்கள் பல நிறைவேறுதே
பலர் ஜீவனை தேற்றிடுவோம்
பலர் வாழ்வினை நாம்
சுதந்தரிப்போம் - இன்றும்
3. கிருபையின் கடைசி காலமிது
அழிந்திடும் ஆத்துமா பல உண்டு
நம் கண்களை திறந்திடுவோம்
நம் வாழ்வினை நாம்
அர்ப்பணிப்போம் - இன்றும்
Details
- Numeric ID
- 1804
- Song ID
- vallamaiyin-neramithu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0