Vallavar Yesuvai Vaalththidu வல்லவர் இயேசுவை வாழ்த்திடு

வல்லவர் இயேசுவை வாழ்த்திடு
Unknown
PPT
Lyrics

Lyrics

வல்லவர் இயேசுவை வாழ்த்திடு நல்லவர் இயேசுவை நம்பிடு உன்னதர் இயேசுவை உயர்த்திடு பெரியவர் இயேசுவை பாடிடு பாடு மகிழ்ந்து பாடு ஆடு நடனமாடு 1. இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர் அவரே நமது இயேசு அற்புதர் அதிசயர் ஆலோசனைக் கர்த்தர் அவரே நமது இயேசு இயேசு அவரே இயேசு இயேசு நமது இயேசு தூயவர் துணையவர் துன்பத்தில் காப்பவர் அவரே நமது இயேசு கடல்மேல் நடந்தார் கடும்புயல் அதட்டினார் அவரே நமது இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6642
Song ID
vallavar-yesuvai-vaalththidu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open