Vallavare Nallavare

வல்லவரே நல்லவரே
Unknown
Lyrics

Lyrics

வல்லவரே நல்லவரே என்றுமாய் என் தஞ்சமே – 2 உம்மைப் போல மாற்றிடுமே எந்தனை தந்தேனையா – 2 உம்மைப் போல மாறிடவே வார்த்தை என்றும் கைக்கொண்டு உம் வழியில் நான் நடந்திடவே போதனையை செய்வீரையா – 2 உம்மை நம்பினேன் நடக்கும் என் இயேசுவே ...வல்லவரே நல்லவரே... நம்பும் எந்தன் நங்கூரமே நம்பி வந்தேன் உம் பாதை – 2 நம்பிக்கையில் நான் பெருகிடவே நல்விசுவாசம் அளித்திடும் தேவா – 2 நாடி வந்தேனே சமூகம் நீர் தந்திடும் ...வல்லவரே நல்லவரே... நம்மைப் போல ஒன்றாகவே இணைய வேண்டி ஜெபித்தீரே – 2 பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடவே பரிந்துரைகள் செய்தவர் நீரே – 2 காத்துக்கொள்ளுவீர் துணை எந்நாளுமே ...வல்லவரே நல்லவரே... வல்லவரே நல்லவரே என்றுமாய் என் தஞ்சமே – 2 உம்மைப் போல மாற்றிடுமே எந்தனை தந்தேனையா – 2 உம்மைப் போல மாறிடவே வார்த்தை என்றும் கைக்கொண்டு உம் வழியில் நான் நடந்திடவே போதனையை செய்வீரையா – 2 உம்மை நம்பினேன் நடக்கும் என் இயேசுவே ...வல்லவரே நல்லவரே... நம்பும் எந்தன் நங்கூரமே நம்பி வந்தேன் உம் பாதை – 2 நம்பிக்கையில் நான் பெருகிடவே நல்விசுவாசம் அளித்திடும் தேவா – 2 நாடி வந்தேனே சமூகம் நீர் தந்திடும் ...வல்லவரே நல்லவரே... நம்மைப் போல ஒன்றாகவே இணைய வேண்டி ஜெபித்தீரே – 2 பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடவே பரிந்துரைகள் செய்தவர் நீரே – 2 காத்துக்கொள்ளுவீர் துணை எந்நாளுமே ...வல்லவரே நல்லவரே... Vallavare Nallavare lyrics songs,Vallavare Nallavare song lyrics,Vallavare Nallavare Lyrics Song Chords PPT -வல்லவரே நல்லவரே vallavare nallavare endrumay en thanjame - 2 ummaip pola maatridume enthanai thanthen aiya - 2 ummaip pola maaridave varththai endrum kai kondu um vazhiyil naan nadanthidave pothanaiyai seyviraia - 2 ummai nampinen nadakkum en iyesuve ... vallavare nallavare nampum enthan nangkoorame nampi vanthen um paathai - 2 nampikkaiyil naan perugidave nalvisuvaasam aliththidum theva - 2 naadi vanthene samookam neer thanthidum ... vallavare nallavare nammaip pola onraagave inaiya vendi jepiththeere - 2 parisuththamaay naam vaazhnthidave parinthuraikal seythavar neere - 2 kaththukkolluveer thunai ennaalume ... vallavare nallavare vallavare nallavare endrumay en thanjame - 2 ummaip pola maatridume enthanai thanthen aiya - 2 ummaip pola maaridave varththai endrum kai kondu um vazhiyil naan nadanthidave pothanaiyai seyviraia - 2 ummai nampinen nadakkum en iyesuve ... vallavare nallavare nampum enthan nangkoorame nampi vanthen um paathai - 2 nampikkaiyil naan perugidave nalvisuvaasam aliththidum theva - 2 naadi vanthene samookam neer thanthidum ... vallavare nallavare nammaip pola onraagave inaiya vendi jepiththeere - 2 parisuththamaay naam vaazhnthidave parinthuraikal seythavar neere - 2 kaththukkolluveer thunai ennaalume ... vallavare nallavare TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
vallavare-nallavare-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open