Valthalum Thalnthalum Ummodu வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உம்மோடுதான் -உயர்ந்தாலும் வீழ்ந்தாலும் உம்மோடுதான் -2 உம்மோடுதான் உம்மோடுதான் இயேசப்பா உம்மோடுதான்-2 1.எளியோனின் கூக்குரல் கேட்பவரே விடுதலை தருபவரே பாட்டினால் உம்மை துதித்திடுவேன் ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்(உமக்கு)-2 2. சேற்றிலிருந்தென்னை தூக்கிடுமே என் விண்ணப்பம் கேட்டிடுமே நிந்தையை நீக்கி துதி ஆவியை என் உள்ளத்தில் அருளிடுமே 3. தேடுகிறேன் உம் சமுகத்தையே உம் வல்லமை நாடுகிறேன் பார்த்திடுமே என் சிறுமைதனை உம் மகிமையால் நிரப்பிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6683
Song ID
valthalum-thalnthalum-ummodu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open