Vana Paran Nam Iyesu Rajan

வான பரன் நம் இயேசு ராஜன்
Unknown
Lyrics

Lyrics

வான பரன் நம் இயேசு ராஜன் மானிடராக வந்துதித்தார் மானிடர் கோபம் போக்கவே மன்னவன் மனுவானார் ஆயர்களும் அதிசயிக்க தூதர் ஆர்ப்பரிக்க பாவ ஜீவியம் மாற்றிடவே பாலகனாக வந்தார் – வான பரன் – சத்தியமும் ஜீவனுமாய் தலையின் உருவமாய் பாசம் வைத்து இப்பூவினிலே பாலகன் வந்துதித்தார் – வான பரன் – உன்னதத்தில் மகிமையும் பூவில் சமாதானமும் இருளைப் போக்கவே கூறினீரே உலகின் ஒளி வந்தார் – வான பரன் – வான பரன் நம் இயேசு ராஜன் மானிடராக வந்துதித்தார் மானிடர் கோபம் போக்கவே மன்னவன் மனுவானார் ஆயர்களும் அதிசயிக்க தூதர் ஆர்ப்பரிக்க பாவ ஜீவியம் மாற்றிடவே பாலகனாக வந்தார் – வான பரன் – சத்தியமும் ஜீவனுமாய் தலையின் உருவமாய் பாசம் வைத்து இப்பூவினிலே பாலகன் வந்துதித்தார் – வான பரன் – உன்னதத்தில் மகிமையும் பூவில் சமாதானமும் இருளைப் போக்கவே கூறினீரே உலகின் ஒளி வந்தார் – வான பரன் – Vana Paran Nam Iyesu Rajan lyrics songs,Vana Paran Nam Iyesu Rajan song lyrics,Vana Paran Nam Iyesu Rajan Lyrics Song Chords PPT -வான பரன் நம் இயேசு ராஜன் vana paran nam iyesu rajan manitaraka vanthuthiththar manitar kopam pokkave mannavan manuvanar aayarkalum athisayikka thuthar aarparikka pava jiviyam matridave palakanaka vanthar ... vana paran saththiyamum jivanumay thalaiyin uruvamay pasam vaiththu ippuvinile palakan vanthuthiththar ... vana paran unnathathil makimaiyum puvil samathanam irulai pokkave kurinare ulakin oli vanthar ... vana paran vana paran nam iyesu rajan manitaraka vanthuthiththar manitar kopam pokkave mannavan manuvanar aayarkalum athisayikka thuthar aarparikka pava jiviyam matridave palakanaka vanthar ... vana paran saththiyamum jivanumay thalaiyin uruvamay pasam vaiththu ippuvinile palakan vanthuthiththar ... vana paran unnathathil makimaiyum puvil samathanam irulai pokkave kurinare ulakin oli vanthar ... vana paran TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
vana-paran-nam-iyesu-rajan-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open