Vanangaa Kazhuththulla Aangale வணங்கா கழுத்துள்ள ஆண்களே

வணங்கா கழுத்துள்ள ஆண்களே
Unknown
PPT
Lyrics

Lyrics

வணங்கா கழுத்துள்ள ஆண்களே ஆகா ஆண்களே அந்த பழத்துக்காக பாவிகளாக ஆனீங்களே மனைவியோடு பழத்தை தின்று பாவம் செய்த ஆதாமே நாங்க பரிதாபமாகவே ஆனோமே ஆத்திரப்பட்டு ஆபேலை கொன்ற காயினே அந்த ஆபேலின் இரத்தம் அங்கே போவானேன் இச்சையோடு பெத்சபாளை பார்த்தானே அந்த தாவீதும் படுகுழியில் விழுந்தானே யாக்கோபின் மகளான தீனாளே உன் அழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே யூதாவின் மருமகளே தாமாரே மாமனின் இச்சைக்கு பலியான மருமகளே தங்கை என்றும் தாமாரை பாராமல் அந்த அம்மானும் ஆசைப்பட்டு அழிந்தானே தெலியாளை தெரியுமா சிம்சோனே உன் அபிஷேகம் எல்லாமே என்னாச்சு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8189
Song ID
vanangaa-kazhuththulla-aangale-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open