Vanaththile Minminik Kuttam

வானத்திலே மின்மினிக் கூட்டம்
Unknown
Lyrics

Lyrics

வானத்திலே மின்மினிக் கூட்டம் கூட்டத்திலே தேன் துளி ராகம் கர்த்தராம் இரட்சகர் மண்ணில் பிறந்தார் கந்தையின் கோலமாய் முன்னணையிலே பூரண அழகு நிறைப் பாலனின் பிரசன்னம் கிடைக்கப் பெற்ற ஆயர்கள் ஆடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரே பாக்கியம் பெற்றாரே ஆஹா! என்ன சந்தோஷம்! --- வானத்திலே --- வானிலே ஓர் நட்சத்திரம் தோன்றவே பாதை காட்டி பெத்லகேமுக்குச் செல்லுதே வானோர் சாஸ்திரிகள் தொடர்ந்தனரே கால வேந்தனைக் கண்டனரே வணங்கி உயர்காணிக்கை படைத்தனரே --- வானத்திலே --- என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனே எந்தன் உள்ளம் மீட்க வந்த ராஜனே நீரே என்றும் என் தலைவர் நீரே என்றும் என் இரட்சகர் நல்லவர், வல்லவர் உம்மை என்றும் பாடுவேன் (2) --- வானத்திலே --- வானத்திலே மின்மினிக் கூட்டம் கூட்டத்திலே தேன் துளி ராகம் கர்த்தராம் இரட்சகர் மண்ணில் பிறந்தார் கந்தையின் கோலமாய் முன்னணையிலே பூரண அழகு நிறைப் பாலனின் பிரசன்னம் கிடைக்கப் பெற்ற ஆயர்கள் ஆடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரே பாக்கியம் பெற்றாரே ஆஹா! என்ன சந்தோஷம்! --- வானத்திலே --- வானிலே ஓர் நட்சத்திரம் தோன்றவே பாதை காட்டி பெத்லகேமுக்குச் செல்லுதே வானோர் சாஸ்திரிகள் தொடர்ந்தனரே கால வேந்தனைக் கண்டனரே வணங்கி உயர்காணிக்கை படைத்தனரே --- வானத்திலே --- என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனே எந்தன் உள்ளம் மீட்க வந்த ராஜனே நீரே என்றும் என் தலைவர் நீரே என்றும் என் இரட்சகர் நல்லவர், வல்லவர் உம்மை என்றும் பாடுவேன் (2) --- வானத்திலே --- Vanaththile Minminik Kuttam lyrics songs,Vanaththile Minminik Kuttam lyrics,Vanaththile Minminik Kuttam Lyrics Song Chords PPT -வானத்திலே மின்மினிக் கூட்டம் vanaththile minminik kuttam kuttaththile then thuli ragam karththaram iratsakar mannil piranthar kanthaiyin kolamay munnanaiyile purana azhaku niraintha palanin pirasannam kidaikkap perra aayarkal aadi padi thuthiththanare patham porri paninthanare pakkiyam perrare aaha enna santhosham --- vanaththile vanile oru natchaththiram thonrave pathai katti peththalaiyil selluthe vanor sasthirikal thotarnthanare kalai venthanaik kandanare vanangki uyar kanikkai padaiththanare --- vanaththile ennaith thedi mannil vantha palane enthan ullam mitka vantha rajane nire enrum en thalaivar nire enrum en iratsakar nallavar vallavar ummai enrum paduven – 2 --- vanaththile vanaththile minminik kuttam kuttaththile then thuli ragam karththaram iratsakar mannil piranthar kanthaiyin kolamay munnanaiyile purana azhaku niraintha palanin pirasannam kidaikkap perra aayarkal aadi padi thuthiththanare patham porri paninthanare pakkiyam perrare aaha enna santhosham --- vanaththile vanile oru natchaththiram thonrave pathai katti peththalaiyil selluthe vanor sasthirikal thotarnthanare kalai venthanaik kandanare vanangki uyar kanikkai padaiththanare --- vanaththile ennaith thedi mannil vantha palane enthan ullam mitka vantha rajane nire enrum en thalaivar nire enrum en iratsakar nallavar vallavar ummai enrum paduven – 2 --- vanaththile TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
vanaththile-minminik-kuttam-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open