Vandhaachu Vandhachu Christmas வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு

Lyrics

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்க அன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை பாரில் பூத்த முல்லை நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரை பணிவோமே அழகையே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன் அருளின் ஒளியை ஆசிபெற இங்கே ஓடி வாங்க சிட்டுக்குருவி போல பட்டாம் பூச்சி போல பறந்திட சிறகுகள் தருவார் அதிசயமான பாலன் நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரை பணிவோமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5425
Song ID
vandhaachu-vandhachu-christmas-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open