Vandhaachu Vandhachu Eluputhal வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல்
வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல்
Lyrics
வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல்
நம் நாட்டிலே இந்திய (தமிழ்நாட்டிலே
1. ஜெபிக்கும் கூட்டம் பெருகுதே
திறப்பிலே நின்று ஜெபிக்குதே சாத்தானின்
வல்லமை தகர்ந்தே நொறுங்குதே
அல்லேலூயா அல்லேலூயா (3)
2. சிறுவர் கூட்டம் எழும்புதே
சீர் இயேசு ராஜனை துதிக்குதே
சிலுவை அன்பினால் தேசம் நிரம்புதே
3. வாலிபர் கூட்டம் எழும்புதே
வைராக்கியமாக ஜெபிக்குதே
சுவிசேஷத்தால் தேசம் நிரம்புதே
Details
- Numeric ID
- 6403
- Song ID
- vandhaachu-vandhachu-eluputhal-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open