Vanemengum Thootharhalellam வானமெங்கும் தூதர்களெல்லாம்

வானமெங்கும் தூதர்களெல்லாம்
Unknown
Lyrics

Lyrics

வானமெங்கும் தூதர்களெல்லாம் ஆர்ப்பரிக்கும் காரணமென்ன? சேனைகளின் கர்த்தர் பிறந்தார் சின்ன மாட்டுத் தொழுவத்திலே ( வான ) ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் இயேசுநாமம் வாழ்கவென்றே அல்லேலூயா ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்தரிப்போம் இயேசுராஜா மீட்பரென்றே அல்லேலூயா (வான ) இஸ்ரவேலே இஸ்ரவேலே களி கூர்வோம் ராஜா வந்தார் அல்லேலூயா ஜெருசலேமே ஜெருசலேமே இம்மானுவேல் நம்மில் வந்தார் அல்லேலூயா (வான )

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2158
Song ID
vanemengum-thootharhalellam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0