Vanga Kootam Koodalam வாங்க கூட்டம் கூடலாம்

வாங்க கூட்டம் கூடலாம்
Unknown
Lyrics

Lyrics

வாங்க கூட்டம் கூடலாம் ஒன்றாய் சேர்ந்திடலாம் தேவ சந்நிதானத்தில் என்றும் ஆனந்தமுண்டு 1. பாவங்கள் எல்லாம் நீங்கிடும் வியாதிகள் எல்லாம் குணமாகும் துக்கங்கள் எல்லாம் தீர்ந்திடும் சாபங்கள் எல்லாம் முறிந்திடும் என்றென்றும் உன் வாழ்வில் சந்தோஷம் எந்நாளும் உனக்குண்டு சமாதானம் 2. பேய்கள் எல்லாம் ஓடிடும் பொல்லா ஆவிகள் விலகிடும் தீய சக்திகள் அழிந்திடும் சாத்தான் கட்டுகள் அறுந்திடும் அவர் பெயர் சொன்னாலே அற்புதம் அவர் நாமம் சொன்னாலே அதிசயம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6655
Song ID
vanga-kootam-koodalam-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0