Vannathu Poochi Sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து
Unknown
PPT
Lyrics

Lyrics

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவே சுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன் அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையே அன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன் சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேண்டுமே – 2 இறைவன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4284
Song ID
vannathu-poochi-sirakadithu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open