Vanthalume Ennalume Ub வந்தாளுமே எந்நாளுமே உன்

வந்தாளுமே எந்நாளுமே உன்
Unknown
Lyrics

Lyrics

1. வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே இந்நேரமே கண்பாருமே 2. தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும் உம் ஜோதியின் ஒளிவீசும் 3. சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார் அத்தனே நீர் அடைக்கலம் 4. இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே எப்போதுமே கொண்டாடுவேன் 5. என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே நின்னாசி தா நந் நேசமாய் 6. நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனை ஆதரித்தே ஆண்டருள்வாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4285
Song ID
vanthalume-ennalume-ub-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0