Vantharulum Engal Mathiyil வந்தருளும் எங்கள் மத்தியில்

வந்தருளும் எங்கள் மத்தியில்
Unknown
PPT
Lyrics

Lyrics

வந்தருளும் எங்கள் மத்தியில் தந்தருளும் உந்தன் பிரசன்னம் -2 ஆவியே தூய ஆவியே வாருமே இப்போ வாருமே -2 2.அக்கினியால் என்னை அபிஷேகியும் ஆட்கொண்டு என்னை வழிநடத்தும் 3.வரங்களால் என்னை நிறைத்தருளும் வல்லமையாய் என்னை பயன்படுத்தும் 4. அற்புத அடையாளம் நடக்கட்டுமே அனைவரும் உம்மைத் துதிக்கட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6388
Song ID
vantharulum-engal-mathiyil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open