Vantharulum Thooya Aaviye Song வந்தருளும் தூய ஆவியே

வந்தருளும் தூய ஆவியே

Lyrics

வந்தருளும் தூய ஆவியே தந்தருளும் தேவ மகிமையே ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே அபிஷேகியும் தூய ஆவியே அனல் மூட்டும் தூய ஆவியே ஆட்கொள்ளும் தூய ஆவியே அரவணைக்கும் தூய ஆவியே ஊற்றிடுமே தூய ஆவியே உணர்த்திடுமே தூய ஆவியே வழிகாட்டும் தூய ஆவியே வழிநடத்தும் தூய ஆவியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6476
Song ID
vantharulum-thooya-aaviye
Views
0
Downloads
0