Vanthu Nalvaram Thanthanuppaiya PP…

வந்து நல்வரம் தந்தனுப்பையா

Lyrics

வந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ வல்ல ஆவியை நல்கியாளையா’ பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும் காதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ கருத்தில் இருந்தப்போதே பாக்கியம் புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ புத்தி தாநான் புதிதாய் உய்யவே இந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ எண்ணில் கமழ ஈவாய் அந்தமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6775
Song ID
vanthu-nalvaram-thanthanuppaiya
Views
0
Downloads
0