Lyrics
வரம் தர வா வா மனுவேலா
வா மனுவேலா வா மனுவேலா – 2
வரம் தர வா வா மனுவேலா – 2
வா மனுவேலா வா மனுவேலா – 2
1. இயேசு எந்தன் பரிகாரியே
வேறு யாரையும் கண்டறியேனே
யாரையும் கண்டறியேனே வேறு
யாரையும் கண்டறியேனே – 2
2. பாவி என்னை நல் வழி நடத்தும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும்
ஆவியினால் என்னை நிரப்பும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும் – 2
3. இன்று முதல் நான் உமதடிமை இனி
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்
Details
- Numeric ID
- 3906
- Song ID
- varam-thara-vaa-vaa-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0