Varam Vendum Neer Ennil வரம் வேண்டும் (4) நீர் என்னில் தங்கும்
வரம் வேண்டும் (4) நீர் என்னில் தங்கும்
Lyrics
வரம் வேண்டும் (4) நீர் என்னில் தங்கும்
வரம் வேண்டும் (2) நீர் என்னில் தங்கும்
காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
கர்த்தாவே என் பக்கம் நீர்
வரம் வேண்டும் (2)
1. கடலோடு காற்றாக, நதியோடு மழையாக
இரவோடு நிலவாக உம்மைச் சேருவேன்
தினம் தேடி வந்தேன் நன்றி சொல்லிடவே
உம் சிலுவையின் அதில்
எந்தன் உயிர்காத்ததை
2. என் ஆவி ஆன்மாவும் நீர் தந்த இந்நாவும்
நாள்தோறும் உம் நாமம் புகழ்பாடுதே
இங்கு எந்நாளும் என்னில்
என்னோடு நீரும்-இருக்கும்
நிலை ஒன்று போதும் போதும்
Details
- Numeric ID
- 6404
- Song ID
- varam-vendum-neer-ennil-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open