Varanda Nilangal Neeruttraahum வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்
Unknown
Lyrics

Lyrics

வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல் வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால் தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2 மேய்ப்பனே நல் மேய்ப்பனே நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2 நெரிந்த நாணலை முறித்து போடாதவர் மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2 இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர் ஆத்துமா தொய்ந்து போகையில் காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர் சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் – 2 பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர் மறைவாய் வைத்த கண்ணிக்கும் விலக்கி என்னை மீட்டெடுத்தீர் — மேய்ப்பனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3886
Song ID
varanda-nilangal-neeruttraahum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0