Varavaenum Paranaviye Keerthanai Song Tamil Christian Keerthanai Song

Lyrics

வரவேணும் பரனாவியே இரங்குஞ் சுடராய் மேவியே. மருளாம் பாவம் மருவிய எனக்கு வானாக்கினியால் ஞான தீட்சை தர பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும் வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம் என்றன் பாவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும் எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் என்றன் செயலால் யாதொன்றும் முடியா தின்றே வானாக் கினி வரவேணும் குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைந்திடும் தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல் அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1486
Song ID
varavenum-paranaviye-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-songvaravenum-paranaviye-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
6
Downloads
0
Source
Open