Varthayin Vallamai வார்த்தையின் வல்லமை

வார்த்தையின் வல்லமை
Unknown
PPT
Lyrics

Lyrics

வார்த்தையின் வல்லமை தேனிலும் தெளி தேன் பொன்னிலும் பசும் பொன் கர்த்தரின் வார்த்தை மாறாதது.. தேனிலும் மதுரமாய் பொன்னிலும் சுத்தமாய் கர்த்தரின் வார்த்தை தொனிக்கிறது ... 1. ஆழங்களில் இருந்த என்னை மதில் மேலே நிறுத்தி வைத்தீர் இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாக தோன்ற செய்தீர் வனாந்திரமே வாழ்க்கையாக முட்ச்செடியாய் வளர்ந்து நின்றேன் ஒருவருமே காணா என்மேல் அக்கினியாய் இறங்கி வந்தீர் (2) நன்மையும் தீமையும் அறிய நியாநத்தை பெறுக செய்தீர் வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர் (2) வார்த்தையின் மகிமையாய என்னோடு கலந்து விட்டீர் 2. பாவத்தின் சாயலாக நரகத்தின் வாசலில் நின்றேன் உன் வாழ்க்கை என்னோடுஎன்று நித்தியத்தில் சேர்த்து கொண்டீர் கண்ணீரின் பாதையிலே எதிர்காலம் தொலைத்து நின்றேன் கிருபையால் மீட்டுஎடுத்து சாட்சியாக நிற்கச்செய்தீர் (2) பாவமும் சாபமும் வெல்லும் உரிமையை எனக்கு தந்தீர் வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர் (2) வார்த்தையின் மகிமையாய் என்னோடு கலந்து

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7762
Song ID
varthayin-vallamai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open