Varththayil Unnmaiullavar வா…

வார்த்தையில் உண்மையுள்ளவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

வார்த்தையிலே உண்மையுள்ளவர் வாக்கு என்றும் மாறிடாதவர் நல்ல மேய்ப்பன் நானே என்று சொன்னார் ஜீவ அப்பம் நானே என்று உரைத்தார் மேய்ப்பன் சத்தம் கேட்கும் ஆடுபோல் நேசரின் சத்தம் கேட்கமாட்டாயோ - அவரில் எக்காளம் தூதர் ஊதும்போது வானத்திலே இயேசு வருவாரே அந்த சத்தம் கேட்டு நாமும்கூட அவரோடு சேர்ந்துகொள்ளுவோம் - அவரில் சோதனைகள் மேற்கொள்ளும்போது சாத்தானை மிதித்துபோடுவாயே துன்பம் எல்லாம் இன்பமாக மாறும் இயேசுவை நீ ஏற்றுக் கொள்ளும்போது - அவரில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4328
Song ID
varththayil-unnmaiullavar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open