Varudam Muzhuvathum Kaathiruppen வருடம் முழுவதும் காத்திருப்போம்

வருடம் முழுவதும் காத்திருப்போம்
Unknown
PPT
Lyrics

Lyrics

வருடம் முழுவதும் காத்திருப்போம் உம் பிறப்பின்நாளைக் கண்டிடவே வெண்பனி போன்ற இரவினிலே ஆலயம் செல்வோம் பாடிடவே பரலோக நகரமே களிகூரவே என் இதயம் புது பெலன் பெற்றிடவே கேரூபின் சேராபின் போற்றிடவே கன்னியின் மைந்தன் தவழ்ந்திட்டாரே தன்னானா தானானா-2 தானானா தானானா னா 1.வழி தெரியா காலத்திலே இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே என்னை சாவில் இருந்து மீட்டிடவே மீட்பர் எனக்காக பிறந்தீரே உன் அன்பு இணையற்றதே எனக்காக இறங்கினீரே பிதாவின் பெரும் தூதனே இயேசுவே அவர் நாமமே இனிமேல் இந்த உலகில் எனக்கு துணையாய் வந்து விட்டார் முன்னோர்கள் போற்றும் உன்னதர் என்னை படைத்தவர் பிறந்து விட்டார் 2. நித்திய காலமாய் வாழ்பவரே வானம் உம் புகழை உயர்த்திடுமே நட்சத்திரம் வழி காட்டும் பெத்லகேமுக்கு நீதியின் சூரியன் உதித்தாட்டாரே பாடுகள் இனி இல்லையே வல்லவர் நம் கூடவே மனிதனுக்கு புது வாழ்க்கையே அவர் சித்தம் நிறைவேற்றியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6677
Song ID
varudam-muzhuvathum-kaathiruppen-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
1
Source
Open