Lyrics
வருகிறேன் கிருபாசனம் தேடி
பணிகிறேன் ராஜாதி ராஜா முன்-2
இயேசுவே ஆட்டுக்குட்டியே
நன்றி இரத்தத்திற்காய் -2
(நன்றி உம் தழும்புகளுக்காய்)
நன்றி உம் இரத்தத்திற்காய்
என்னை பனி போல் வெண்மையாக்கிடும்
நன்றி உம் தழும்புகட்காய்
என்னை பூரண சுகமாக்கிடும் -2
உம் தழும்புகளால் குணமாகிறோம்
உம் காயங்களால் உம் நாமத்தினால்
உம் வார்த்தையினால் சுகமாகிறோம்
Details
- Numeric ID
- 2031
- Song ID
- varugiren-kirubasanam-thedi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0