Varum Thooya Aaviye Song வாரும் தூய…

வாரும் தூய ஆவியே

Lyrics

வாரும் தூய ஆவியே – உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம் உம் வல்லமையால் என்னை நிறைத்து நீர் ஆளுகை செய்யும் ஜீவத் தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்று ஆலோசனை கர்த்தரே – என்னை ஆளுகை செய்யும் அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே பெருமழை போலவே – உம் ஆவியை ஊற்றும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6419
Song ID
varum-thooya-aaviye
Views
1
Downloads
1